இடைகழி
iṭai-kaḻi
n. இடை¹ + கழி-. cf.dēhali. Intermediate space between the entrance door and the second doorway in an Indiandwelling house;
இடைக்கட்டு (திவ். இயற். 1, 86.)
இடைகழி
iṭaikaḻi
n. The Viṣṇu shrineat Tiru-k-kōvalūr; திருக்கோவலூர்த் திருமால்கோயில். நீயுந் திருமகளு நின்றாயால் . . . கோவலிடைகழியே பற்றி யினி (திவ். இயற். முதல்திருவந்.86).