இந்திராணி
intirāṇi
* n. Indrāṇi. 1.The wife of Indra;
இந்திரன் மனைவி (சூடா.)2. Indrāṇi, energy of Indra; one of catta-mātar, q.v.; சத்தமாதரி லொருத்தி. 3. Five-leaved chaste tree. See
நொச்சி (தைலவ. தைல. 66.)
இந்திராணி
intirāṇi
n. indrāṇī.A mode of sexual enjoyment; சுரதவகை. (நாநார்த்த.)