இன்சொல், இனியசொல், a sweet word.
இன்னலம், delight, merit, virtue.
இன்னிசை, harmony, melody, tune.
இன்னோசை, euphony.
adj. Sweet, pleasant, agree able, இனிமையான.இன்சொல், s. See இனியசொல்.இன்சொல்லுவமை, s. [in rhetoric.] A comparison between two things, one of which, though excelling, bears a resemblance to the other, உவமையணியி லொன்று.இன்னலம், s. Delight, merit, virtue, இனியநலம்.இன்னிசை, s. Melody, harmony, இன்பமானவோசை. 2. A tune, இராகம். 3. (fig.) A kind of lute with seven strings, ஏழுநரம்புள்ளவீணை.இன்னிசைகாரர், s. Players on the lute, musicians, பாணர்.இன்னிசைச்சிந்தியல்வெண்பா, s. The three-lined இன்னிசைவெண்பா, of which the two first have four சீர், the last only three, சிந்தியல்வெண்பாவிரண்டனு ளொன்று.இன்னிசைவெண்பா, s. A species of verse in four lines, of which the first three have each four சீர், and the last line three.இன்னோசை, s. Euphony, இனி யவோசை.
இனிய; ஐந்தாம்வேற்றுமைஉருபு; சாரியை இறந்தகாலஇடைநிலை.