இரட்சித்துவிட, to deliver or rid.
இரட்சிப்பு இரட்சை, v. ns. protection, salvation, preservation.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To preserve, protect, guard, de fend, deliver, save, restore, காப்பாற்ற; [ex இரட்சை.] நானவனையிரட்சிக்கப்பார்த்தேன் முடியாமற்போய்வி ட்டது. I endeavored to save him but could not. என்னாலானமட்டுமுன்னையிரட்சிப்பேன். I will protect thee as far as lies in my power.இரட்சித்துவிட, inf. To deliver, rid, set free from misery, peril.இரட்சிப்பு, v. noun. Preserving, protecting, saving, conferring eternal bliss, salvation, காப்பாற்றுகை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.