Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
இருப்புநாராசம்
iruppu-nārācam
* n. இரும்பு +. 1. Iron spike; ஓர் இரும்பாயுதம்.(சீவக. 1676, உரை.) 2. Iron rod used in makingbooks out of palmyra leaves, two such beingpassed through and fastened with a screw;ஓலையிற்கோக்கப்படும் இருப்புக்கோல். (W .)