Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
இறக்கை
iṟakkai
* n. T. ṛekka. Wing,pinion; சிறகு.
இறக்கை
iṟakkai
n. T. rekka. Wing-wall; கண்ணாற்றின் இருபுறங்களிலுமுள்ள துணைச்சுவர். (கட்டட. நாமா.)