இலவசமாய்க் கொடுக்க, to give gratis.
இலவசமாய் வேலைசெய்ய, to labour for nothing or gratuitously.
இலவச ஆரம்பப் படிப்பு, free elementary education.
s. Gratuity, any thing obtained, or done for nothing, விலையின்றிப் பெறுவது. (c.)இலவசமாகக்கொடுக்க, inf. To give gratuitously, freely.இலவசமாய்வேலைசெய்ய, inf. To labor for nothing, or gratuitously.