Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
இலிகிதம்
University of Madras Lexicon
இலிகிதம்
ilikitam
* n. likhita. 1. Writing; written document; எழுதப்பட்டது. 2. Letter, epistle; கடிதம் 3. Penmanship, one ofaṟupattu-nālu-kalai, q.v.; அறுபத்துநாலுகலையுள்ஒன்றான எழுதுவதிற் றிறமை.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
இலிகிதம்
ilikitam
லிகிதம், s. written books, manuscripts, எழுதிய புத்தகம்; 2. art of writing, penmanship, எழுதும் திறமை; 3. a letter, கடிதம்; 4. a written document.
இலிகி, writing, painting; 2. a letter.
இலிகிதன், இலிகிதர், writer, secretary.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
இலிகிதம்
ilikitam
s. Written books, manuscripts, எழுதியபுத்தகம். 2. The art of writing, penmanship, chirography--one of the sixty-four கலைஞானம்; [exலிகி, to write.]
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
இலிகிதம்
எழுதப்பட்டது; கடிதம் எழுதப்பட்டபுத்தகம்; அறுபத்துநான்குகலையுள்ஒன்றானஎழுதுவதில்திறமை.
agarathi.com dictionary
இலிகிதம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.