Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
உடன்பிறப்பு
University of Madras Lexicon
உடன்பிறப்பு
uṭaṉ-piṟappu
n. id. +. 1.The state of being born of the same parents;சகோதரத்துவம். இன்றொடுந் தவிர்ந்ததன்றே யுடன்பிறப்பு (கம்பரா. கும்பக. 166). 2. Person or personsborn of the same parents; கூடப்பிறந்தவன்-ள்-ர்.(நல்வ. 24.)