உத்ரகிரியை, funeral ceremony, கரு மாந்தம்.
உத்தரகுருவம், -குரு, one of the six blissful regions of beatitude of Bogha Bhumi, where the soul enjoys the fruits of former virtuous deeds. உத்தரகுருவினொப்ப, (சிலப்ப)
உத்தரதுருவம், the north pole.
உத்தரபாகம், the latter part.
உத்தரவாதம், defence, responsibility, pledge, security, atonement.
உத்தரவாதம்பண்ண, -செய்ய, to atone for; indemnify become responsible guarantee, warrant.
உத்தரவாதி, a bail, trustee, a responsible person, a respondent.
உத்தராதி, s. (Tel.), north, வடக்கு; a northerner, esp. a Telugu.
உத்தராட்சரேகை, the northern tropic.
உத்தராயனம், உத்தராயணம், the half of the year when the sun seems to move from south to north, the northern solstice.
உத்தரோத்திரம், more and more, further and further.
பிரதியுத்தரம், மறு உத்தரம், எதிருத்த ரம், an answer. Also பிரதியுத்தா ரம், பிரத்யுத்தாரம், (coll.)
s. Answer, reply, rejoin der, response, எதிர்மொழி. 2. (p.) The north, வடக்கு. 3. Subsequence, posteriority, fu turity, அபரம். 4. Height, eminence, உயர்ச் சி. Wils. p. 141. UTTARA. 5. The final deluge of fire, ஊழித்தீ. உத்தரகாலம், s. The next minute, the time immediately succeeding, அடுத்த காலம். 2. The future, future time, வருங் காலம். 3. Time reckoned from one full moon to the next, பௌரணமியாதியானசாந் திரமாதம். Wils. p. 141. UTTARAKALA. 4. The time last mentioned.உத்தரகிராந்தம், s. The transit of a planetary body from one zodiacal sign to another, மேற்செல்லுகை; [ex கிராந்தம், going over.]உத்தரகுரு--உத்தரகுருவம், s. One of the six portions of the earth in which, free from sorrow, the soul enjoys the fruits of former virtuous deeds. See போகபூமி. Wils. p. 141. UTTARAKURU.உத்தரகோளார்த்தம், s. Northern hemisphere, கோளத்தின்வடபாதி.உத்தரகிரியை, s. Obsequies, last or funeral rites, கருமாந்தரம். Wils. p. 141. UTTARAKRYA.உத்தரதுருவம், s. The north pole, வடதுருவம்.உத்தரதேசம், s. The northern countries, வடதேசம்.உத்தரபாகம், s. The latter part or section.உத்தரபூமி, s. The north part or division of the central continent, வடபூமி.உத்தரபோசனம், s. A second meal immediately after eating and washing, deemed wrong by the shasters, புசித்துக் கையலம்பினபின்னுண்கை.உத்தரமத்திமபூமி, s. North tem perate zone, சீதளோஷ்ணசமத்துவபூமி; [ex மத்திமபூமி, temperate zone.]உத்தரமந்தோச்சம், s. Aphelion, கிரகங்கள்சூரியனுக்குத்தூரத்திற்செல்லுமெல்லை.உத்தரமீமாஞ்சை, s. One of the six shasters, the latter மீமாஞ்சை, சாஸ்திரமா றிலொன்று.உத்தரவாதம், s. Defence, replica tion, rejoinder, பிரதிவாதம். 2. (fig.) Re sponsibility, obligation, security, பிணை. 3. Indemnification, satisfaction, expia tion, atonement, compensation, ஈடு.உத்தரவாதம்பண்ண, inf. To answer in law, பிரதிவாதஞ்செய்ய. 2. To guarantee, warrant, உத்தரிக்க. 3. To indemnify, make satisfaction, to atone for ஈடுபண்ண.உத்தரவாதி, s. A defendant, a respondent, பிரதிவாதி. Wils. p. 142. UTTARAVADIN. 2. A responsible person, he on whom the duty devolves to make satisfaction, ஈடுசெலுத்துவோன். 3. A bail, a security, a surety, a guarantee, bonds man, பிணையாளி.உத்தராசங்கம், s. A garment worn loosely over the shoulders, உத்தரீயம். Wils. p. 142. UTTARASANGA.உத்தராசாடம்--உத்தராஷாடம், s. The twenty-first lunar asterism, உத்திரா டம்; [ex ஆஷாடம், constellation.] Wils. p. 142. UTTARASHAD'HA..உத்தராட்சம், s. North latitude, பூ கோளத்தின்வடபாகம்.உத்தராதி, s. (Tel.உத்தராி .) North, வடக்கு.உத்தராயணம், s. The northern solstice. See அயனம். Wils. p. 142. UTTARAYAN'A.உத்தரோத்தரம், [a reduplication of உத்தரம்.] Higher and higher, more and more, further and further, மேலுமேலும். 2. s. A rejoinder, மறுமொழிக்கெதிர்மொழி. Wils. p. 142. UTTAROTTARA.பிரதியுத்தரம்--மறுவுத்தரம்--மாறுத் தரம், s. An answer.
மறுமொழி; எதிர்மொழி விடை எதிர்வாதம் பின்நிகழ்வது; மேற்பட்டது; உயர்ச்சி வடக்கு வடவைத்தீ, ஊழித்தீ உத்தராயனம் பன்னிரண்டாம்நட்சத்திரம், அருந்ததி
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.