Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
உத்தரீயம்
University of Madras Lexicon
உத்தரீயம்
uttarīyam
* n. uttarīya. 1.Cloth worn loosely over the shoulders, uppergarment; மேலாடை (கம்பரா. வரைக். 45.) 2.Scapular worn about the neck; மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித்துண்டு. R.C.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
உத்தரீயம்
uttarīyam
உத்தரியம், s. an upper garment worn by either sex and thrown loosely over the shoulders, ஏகாசம். உத்தரீயம் x அந்தரீயம்.