s. Salt, any species of salt, acid or alkaline, லவணம். 2. Saltness, உவர்ப்பு. 3. The sea of salt-water-as dis tinguished from the other seas of Hindu cosmogony, the ocean, கடல். 4. Sweetness, deliciousness, இனிமை. (கு. 382. 8.) 5. A kind of play among females, மகளிர்விளையா ட்டு. 6. Melody, music, அராகம். 7. A heap of sand used as a goal in the game of prison-bars, விளையாட்டுமணற்குவியல். --Note. Five salts are spoken of as used by alchy mists and சித்தாதிகள்; viz.: 1. கறியுப்பு, culi nary salt. 2. வெடியுப்பு, salt-petre. 3. இந்துப்பு, a fossil, medicinal salt. 4. ஓட்டு ப்பு, salt supposed to be formed in the skull. 5. அமரியுப்பு, Urinary salt. இந்தப்பேச்சிலேஉப்பில்லை. This speech is void of savor.உப்பங்கழி, s. Salt-pan, உப்புக் கழி.உப்பளம், s. Salt-works, salt-pans, உப்புவிளைநிலம். 2. Brackish land, கழி.உப்பளங்கட்ட, inf. To construct salt-pans.உப்பளம்பாய்ச்ச, inf. To convey water into the salt-pans.உப்பளவர்--உப்பமைப்போர், s. Saltmanufacturers.உப்பிட--உப்புப்போட, inf. To salt.உப்பில்லாப்பேச்சு, s. Insipid dis course.உப்புக்கசனை--உப்பூறணி, s. Be ing impregnated with salt, as land.உப்புக்கட்டி, s. A granulation on a lump of salt.உப்புக்கண்டம், s. Salted meat, a piece of saltfish, flesh, &c. உப்புக்கண்டம்பறிகொடுத்தபார்ப்பாத்திபோல.... Like a Brahmanee who has lost her salted mutton [prov.], used when some thing is lost which cannot to inquired after.உப்புக்கரித்தல்--உப்புக்கூர்த்தல், v. noun. Having a saline taste.உப்புக்கீரை, s. A plant used for curry, ஓர்வகைக்கீரை. 2. A kind of curry made of that plant, ஓர்கறி.உப்புக்குத்தி, s. A kind of bird, ஓர்பட்சி.உப்புக்கொள்ளுகிறது, s. A play, taking a child on the back and crying, Salt for sale, ஓர்விளையாட்டு.உப்புச்செய்ய--உப்புவிளைவிக்க- உப்பமைக்க, inf. To make salt, உப்புண் டாக்க. உப்புத்தண்ணீர், s. Salt-water, brackish water.உப்புத்தரை--உப்புத்தரவை, s. Brackish soil.உப்புத்திராவகம், s. Muriatic acid, இலவணதிராவகம்.உப்புத்திரி, s. A twist dipped in a preparation of salt, to serve as an in jection for a child, மலங்கழிக்கஏற்றுந்திரி.உப்புப்பட, inf. To form as salt in pans, &c., by natural process, உப்புண் டாக.உப்புப்பாத்தி, s. The division or beds in salt-pans.உப்புப்பாத்திகட்ட, inf. To make salt-pans.உப்புப்பார்க்க, inf. To try the seasoning of curry, &c. by the taste, உப்புருசிபார்க்க.உப்புப்பால், s. The milk of the mother after child birth for three days.உப்புப்புல்லு, s. Grass growing in salt soil.உப்புப்பூக்க--உப்புப்பொரிய, inf. To begin to form--as salt; to form as the lamina, உப்புமலர. 2. To have a pale color on the skin, perhaps a concretion from perspiration, சரீரத்திலுப்புப்படர.உப்புப்புளிதள்ள, inf. To abstain from salt and acid things--a regimen in medical prescriptions.உப்புப்புளிப்புப்பார்க்க, inf. To examine the taste of curries, சுவையினிசை வுபார்க்க. 2. (fig.) To examine, make inquiry beforehand. பரீட்சைபார்க்க. 3. (fig.) To try or examine a part of a work, &c. in order to form an estimate of the whole.உப்புவாணிகர், s. Salt dealers, the caste, உமணர். உப்புவாணிகனறிவானோகர்ப்பூரவிலை? Is a salt dealer acquainted with the price of camphor?உப்புறைப்பு, s. Saltishness, fla voring of salt, உப்புக்கரிப்பு.காய்ச்சுப்பு or சவட்டுப்பு, s. Alkali, salt produced from the earth impregnat ed with soda.வழலையுப்பு, s. Soap.கறியுப்பு--கடலுப்பு, s. Sea-salt.காருப்பு, s. Salt produced from sesamum seed, கடுந்திலாலவணம்.வளையலுப்பு, s. Fel vitri, glass gall; a very white salt.கல்லுப்பு, s. Salt in lumps.கந்தகவுப்பு, s. Salt produced from sulphur.கறுத்தவுப்பு, s. Black salt produ ced from the ashes of certain plants.மரவுப்பு, s. Potash.
கிறது, உப்பினது, ம், உப்ப, v. n. To swell, bloat, puff up--as the belly by wind, indigestion, &c., வீங்க. 2. To rise--as leaven, &c., பொங்க. (c.)உப்பிப்போனமா, s. Risen dough.உப்பினவயிறு, s. A swollen belly.உப்புசம், s. Internal swelling pre venting respiration and causing asthma, வயிற்றுவீக்கம்.