உறிஞ்சிக் குடிக்க, to suck up.
மூக்குறிஞ்சி, to snuff up.
கிறேன், உறிஞ்சினேன், வே ன், உறிஞ்ச, v. a. To sip, suck up, draw into the mouth (as hot liquids or as from spoons, &c.), வாய்க்குள்ளிழுக்க. 2. To snuff up, sniff, inhale forcibly through the nose, ஆக்கிராணிக்க. 3. (fig.) To imbibe, absorb as a spunge, as the earth does rain, &c., உள்ளேயிழுக்க. நன்குறிஞ்சிப்பேய்த்தனஞ்சுவைத்தார். Sucking well he has fed on the breast of a female vampire. (வேங்கட.) இந்த மருந்துபுண்ணிற்கள்ளத்தையுறிஞ்சியெடுத்துப் போடும். This medicament will absorb the noxious humors.மூக்கினாலுறிஞ்ச, inf. To snuff up any thing.மூக்குறிஞ்ச, inf. To snuff for the purpose of retaining the mucus.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.