உள்ளல், உள்கல், உள்குதல், v. ns.
--உள்ளு, உள்ளுகிறேன், உள் ளினேன், உள்ளுவேன், உள்ள, v. a. To think, think of, consider, bear in mind, to re member, நினைக்க--as one of the ten அவத் தை. 2. To revolve, intend, எண்ண. (p.) கயந்தன்னைவைததையுள்ளிவிடும். The mean person will think of the reproach cast on him. (குறள்.)உள்ளல், v. noun. Thinking.உள்ளார், s. Foes, enemies, பகை ஞர். (p.)உள்ளிய, rel. part. Esteemed. உள்ளியதெள்ளியராயினுமூழ்வினைபையநுழைந்துவி டும். Though he be a man held in esteem, his destiny will quietly insinuate itself into his circumstances. (ஔவைகுறள்.)
காண்க:உள்வெக்கை.