உவமைத்தொகை
uvamai-t-tokai
* n. id. +. (Gram.) Elliptical compound inwhich the sign of comparison is understood,as in
மதிமுகம் உவமையுருபுதொக்க
தொகை (நன்.366.)
*உவமையாகுபெயர் uvamai-y-āku-pe-yar, n. id. +. A figure of speech in which thething compared stands for the subject of comparison, as in மயில்வந்தாள்; உவமையான பொருளின்பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது. (நன். 290,உரை.)