எலும்புக் கூடு, a skeleton.
எலும்பன், (fem. எலும்பி) an emaciated person; one who is almost a skeleton.
எலும்புருக்கி, a disease which emaciates the system; consumption.
காலெலும்பு, the shin bone.
துடையெலும்பு, the shank bone.
நெஞ்செலும்பு, மார்பெலும்பு, the sternum.
பழு, (விலா) எலும்பு, the rib-bones.
முதுகுத் தண்டெலும்பு, நடுவெலும்பு. the spine, the ridge bone of the back; the back bone.
எலும்புச் சத்து, phosphoric acid prepared out of bones.
எலும்பிலி, worm or any creature having no bones.
s. A bone, அஸ்தி.எலும்புக்கூடு--முழுவெலும்பு, s. A skeleton, கங்காளம்.எலும்புச்சீப்பு, s. The rib-bones, விலாவெலும்பு. 2. A bone-comb, தந்தச்சீப்பு.எலும்புருக்கி, s. A disease, a species of consumption which greatly emaciates the system and exposes the bones to view and is supposed to dry up their juices--the whites, ஓர்நோய். (Ains.)எலும்புறுத்த, inf. To suffer pain when lying down, &c., by the protrusion of the bones.எலும்பூற, inf. To knit, to unite, coalesce--as a broken bone, ஒடிந்தவெலும் புகூட.நெஞ்செலும்பு--மார்பெலும்பு, s. The sternum.குண்டியெலும்பு, s. The os sacrum.சவடியெலும்பு--காறையெலும்பு, s. The clavicle.துடையெலும்பு, s. The thigh-bone.காலெலும்பு, s. The bones of the leg--tibia and febula.நடுவெலும்பு, s. The spine, the back-bone.பழுவெலும்பு, s. The rib-bones.முள்ளெலும்பு, s. The vertebra.
உடலுக்குஉரம்தரும்உள்ளுறுப்பு, அஸ்தி.