Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஏணை
University of Madras Lexicon
ஏணை
ēṇai
n. Cloth-cradle hung from across piece or branch; children's hammock;புடைவைத்தொட்டில். ஏணைநின் றெடுத்த கைப்பிள்ளை(அருட்பா, vi, பற்றறுத்தல், 2).
ஏணை
ēṇai
n. ஏண் Firmness, stability;நிலை. ஏணைபெற்றிட வெனக்கருள் புரிந்த (அருட்பா,vi, அபயநி. 1).
ஏணை
ēṇai
n. prob. ēḍa. Goat or sheep;ஆடு. (யாழ். அக.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
ஏணை
ēṇai
s. a hammock made of cloth for a child, புடவைத் தொட்டில்.
ஏணை
ēṇai
ஏண், s. stability, firmness, நிலை பேறு; 2. strength, வலி.
ஏணுற்றார், the valiant, வலியவர் (x ஏணிலார், ஏணிலாதவர், the unstable, the weak.)
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
ஏணை
ēṇai
s. [local.] A swinging bed or hammock made of cloth for a child, &c., புடவைத்தொட்டில். ஏணைக்கழிக்குக்கோணைக்கழிவெட்டுகிறது. [pro.] To cut a crooked stick for a child's ham mock; i. e. to act in direct opposition to orders. 2. To give an impertinent answer.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
ஏணை
புடைவைத்தொட்டில்; நிலை; ஆடு.
agarathi.com dictionary
ஏணை
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.