ஐம்புலம்
ai-m-pulam
n. id. +. Thesensations of the five sensory organs, viz.,சுவை, ஒளி, ஊறு,
நாற்றம் பஞ்சேந்திரியங்கட்குஉரிய ஐவகையுணர்ச்சிகள். ஐம்புலனு மொண்டொடிகண்ணே யுள (குறள், 1101).
ஐம்புலம்வென்றோன் ai-m-pulam-veṉ-ṟōṉ, n. id. +. 1. Sage, who has subduedthe five senses; பஞ்சேந்திரிய வுணர்ச்சிகட்கு வசப்படாதவனான முனிவன் 2. A prepared arsenic;பஞ்சபட்சிப்பாஷாணம். (யாழ். அக.).