ஓடல்
ōṭal
n. ஓடு-. 1. Trepidation, perturbation; குலைவு. (பிங்.) 2. Running away fromfear; அச்சத்தினாலோடுகை. 3. Being defeated,destroyed; கெடுகை.
ஓடல்
ōṭal
n. Elephant Rope Tree,m. tr., Stcrulia villosa; ஒருமரம்.
ஓடல்
ōṭal
n. (அக. நி.) 1. An expression of assent; ஆமெனல். 2. Affliction, distress;அல்லல். (அக. நி.)