--கடகடெனல், v. noun. Clattering, rattling, rumbling, click ing, கடகடென்றொலித்தல். 2. Shaking, totter ing, a word imitative of sound and motion, கடகடவென்றுபோதல். கடகடென்றுபாடஞ்சொன்னான். He repeated his lesson without hesitation. பல்லுக்கடகடென்றாடுகிறது. My tooth is loose. பெட்டிக்குள்ளேயாதோவொன்று கடகடென்கிறது. Something rattles in the box.கடகடென்றோட, inf. To run at a rattling rate.கடகடப்பு, v. noun. A clatter, a rattling, rumbling, a clicking, ஈரடுக்கொ லிக்குறிப்பு.
கடந்துபோதல்; தாண்டல்; நடத்தல்; மேற்படுதல்; மீறுதல்; அளத்தல்; நீங்குதல்; வெல்லுதல்; நாட்போக்கல்; அழித்தல்; கழிதல்; வஞ்சியாதுஎதிர்நிற்றல்; போர்செய்தல்; ஓர்ஓசையானதன்மைநீங்கிப்பலஓசையாய்வருதல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.