கடனுக்குப் பாதகனாய்ப் போனான், he is involved in debt or deeply indebted.
அது என்மேல் விழுந்த கடன், that is my duty.
கடனாக, as a loan.
கடனாளி, one who is obliged to do a thing; a debtor.
கடன் கட்டு, doing a thing for form's sake only.
கடன் கட்டாய்ப்பேச, to speak roughly.
கடன் கழிக்க, to perform a duty.
கடன்காரன், a debtor or a creditor.
கடன் கேட்க; to solicit a loan, to demand the payment of a loan.
கடன் கொடுக்க, to lend.
கடன் கொடுத்தவன், a creditor.
கடன் சிட்டு, a bond.
கடன் தீர்க்க, --அடைக்க, --இறுக்க, -- நிவிர்த்திக்க, to pay a debt, to discharge a debt.
கடன்பட, to run into debt.
கடன் பட்டவன், a debtor.
கடன்வாங்க, to borrow.
செய்கடன், duty.
s. Debt, loan of money or of goods on trust, இருணம். 2. Tribute, tax, குடியிறை. 3. Duty, obligation, what is proper to be done or what one is bound to do, that which is devolved on one, accoun tability, responsibility, கடமை. 4. Meas urement, அளவு. 5. A dry measure--the மரக்கால். கடனுக்குப்பாதகனாய்ப்போனவன். One who is deeply in debt. காலைக்கடன்கழித்தல். Performing the morn ing devotional exercises. அதுன்மேல்விழுந்தகடன். It is your duty. பகைவரைமுதலாய்ப்பரிவதுகடன். Even ene mies ought to be loved. யான்செய்யவேண்டியகடன். The duty which I ought to discharge.கடனடைக்க--கடனிறுக்க--கட ன்றீர்க்க, inf. To clear off a debt. 2. To perform an obligation, duty, &c., in gen eral. புத்திரன்றன்கடன்றீர்த்துப்போட்டான். The child has done his duty--spoken in com mendation, or with reference to the per formance of some exploit, &c. கடனாக, inf. [used adverbially.] As a loan, in loan.கடனாளி, s. One who is obliged to do a thing. 2. A debtor.கடன்கட்டு--கடன்வழி, s. Doing a thing for form's sake, not cordially.கடன்கட்டாய்ப்பேச, inf. To speak roughly.கடன்கழிக்க, inf. To perform a duty, to return a kindness, &c., கடமை செய்ய. 2. To perform the last funeral rites for a deceased person, either by fire or water, பிதிர்கருமஞ்செய்ய. 3. To perform private devotions as the repetitions of the மந்திரம், &c., நித்தியகருமஞ்செய்ய. 4. To do a service for one out of compliment, or for form's sake, மனமின்றிச்செய்ய.கடன்காரன், s. A debtor, கடன் பட்டவன். 2. sometimes a creditor, கடன் கொடுத்தவன்.கடன்கேட்க, inf. To demand a debt. 2. To ask for a loan of money.கடன்கொடுத்தவன், s. A creditor, a loaner.கடன்சீட்டு--கடன்பத்திரம்--க டன்முறி, (s.) A bond of debt.கடன்செய்ய, inf. To do one's duty, கடமைசெய்ய. 2. To perform funeral rites, பிதிர்கருமஞ்செய்ய.கடன்திருநாள், s. A holy festival observed in fulfilment of a vow. (Besch.)கடன்பட, inf. To contract debt, be indebted, கடனுக்குள்ளாக.கடன்பற்ற, inf. To recover pay ment of a debt, கடனறவிட.கடன்வாங்க, inf. To borrow mon ey, contract a debt. வாங்கினகடனைக்கொடாதவல்லாளகண்டன். . . . One who is too unyielding to pay off his debts.செய்கடன், s. A duty.
முறைமை; இருணம்; இரவற்பொருள்; இயல்பு; வைதிகக்கிரியை; விருந்தோம்பல்; மரக்கால்; குடியிறை; மானம்; இறுதிக்கடன்; பின்னர்த்தருவதாகவாங்கியபொருள்; கடப்பாடு.