Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
கடமா
kaṭam-ā
n. கடம்² + ஆ. Bison, wildcow. See காட்டா. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை (நாலடி, 300).
கடமா
kaṭa-mā
n. kaṭa
Dictionary source
Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary
Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary
கடமா
kṭmā
--கடமான், s. A kind of animal, the wild cow, காட்டுப்பசு.
Dictionary source
தமிழ் தமிழ் அகரமுதலி
தமிழ் தமிழ் அகரமுதலி
கடமா
காட்டுப்பசு; மதயானை.