Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கடையர்
University of Madras Lexicon
கடையர்
kaṭaiyar
n. கடை 1. Men ofthe lowest rank or status; இழிந்தோர் கடையரேகல்லா தவர் (குறள், 395). 2. Low caste men ofagricultural tracts; மருதநிலமாக்கள். (நம்பியகப்.23.) 3. Gate-keepers; வாயில்காப்போர். (பெருங்.உஞ்சைக். 32, 82.) 4. Name of a sub-division ofPaḷḷas, who are lime-burners and divers forpearls; பள்ளரில் சுண்ணாம்புசுடுதலும் முத்துக்குளித்தலும் ஆகிய தொழில்களைச் செய்யும் வகுப்பார்.(W.)
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கடையர்
kṭaiyr
s. The caste of lime burn ers, &c., சுண்ணாம்புசுடுவோர்; [exகடை.]