கந்தைக்கட்டி, a person in rags.
கந்தைத்துணி, to torn garment, rags.
கந்தை புரைய, to mend old cloth.
கந்தை போர்த்திக்கொண்டிருக்க, to be clothed in rags.
s. Cloth, சீலை. 2. (சது.) Superior kinds of cloth, நல்லாடை. (p.) 3. A rag, tatters, torn, or patched gar ments, பீறல் கந்தைபோர்த்துக்கொண்டிருக்கிறான்.... He is clothed in rags. கந்தையுமோடும். In tatters and shells or potsherds. அறுபதுநாளுக்குஎழுபதுகந்தை. Seventy rags for sixty days.கந்தைகட்டி, s. A ragged person.கந்தைத்துணி, s. A torn garment, rags.கந்தைபுரைதல், v. noun. Mending old clothes.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.