ஆகாயக் கப்பல், வானக் கப்பல், air-ship
சண்டைக் கப்பல், war-ship.
கப்பல் தலைவன், the captain of a ship.
கப்பல் கரையிலே பொறுத்துப்போ யிற்று, the ship is run aground.
கப்பல் வைத்து வியாபாரம் செய்கி றான், he trades using his own ship.
கப்பலிலிருந்திறங்க, to disembark.
கப்பலுடைய, to be ship-wrecked.
கப்பலைத்தட்ட வைக்க, to strand, to run aground.
கப்பல், (கப்பலின் மேல்) ஏற, to go on board a ship; to embark.
கப்பல் ஓட, to sail as a ship.
கப்பல் ஓட்ட, to sail a ship, to steer a ship.
கப்பற்காரன், a ship-owner, a mariner.
கப்பற் சண்டை, naval fight.
கப்பற் சேதம், ship-wreck.
கப்பற் படை, the cordage of a ship, naval force.
கப்பற்பாய், the sail of a ship.
s. A ship, வங்கம். (c.) கப்பல்ஒருதிட்டிலேபொறுத்துப்போயிற்று. The ship is run aground on a bank.கப்பலிலிருந்திறங்க, inf. To dis embark.கப்பலுடைய, inf. To be ship wrecked.கப்பலேற, inf. To go on board a ship.கப்பலைத்தட்டவைக்க, inf. To be stranded.கப்பலோட, inf. To sail, as a ship.கப்பலோட்ட, inf. To sail a ship, to steer a ship.கப்பலோட்டம்--கப்பலோட்டல் --கப்பலோட்டு, v. noun. The sailing of a ship.கப்பல்வைக்க, inf. To engage a ship.கப்பற்காரன், s. The master of a ship, the manager of a ship, a mariner, கப்பலின்தலைவன். கப்பற்காரன்பெண்சாதிதொப்பைக்காரி, கப்பலு டைந்தாற்பிச்சைக்காரி. The wife of a ship's owner is wealthy, but she will become a beggar if the ship be wrecked. முன்னேரங்கப்பற்காரன்பின்னேரம்பிச்சைக்காரன். A ship-owner in the morning, and a beggar in the evening.கப்பற்சண்டை, s. Naval warfare.கப்பற்சேதம், s. Ship-wreck.கப்பற்படை, s. The cordage of a ship, whatever belongs to a ship.கப்பற்பாட்டு, s. Songs used by rowers. 2. Songs in comedies sung to the rower's tune.கப்பற்பாய், s. The sail of a ship.
மரக்கலம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.