கரபம்
karapam
n. karabha. 1. Meta-carpus, the part of the hand between the wristand fingers; மணிக்கட்டிலிருந்து விரல்வரையில்உள்ள
பகுதி யானைத் தடவுடைக் கையுங் கரபமும்(திருவிளை. உக்கிர. வேல்வளை. 39). 2. Elephant;யானை. ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபு. அசமுகிந. 22).
கரபம்
karapam
n. prob. gardabha. Ass;கழுதை. (W.)