கரப்பான் பண்டம், eatables producing scurf or itch.
கரப்பான் பூச்சி, the cockroach.
அக்கினிக் கரப்பன், erysipelas, அக்கி.
ஊதுகரப்பன், a kind of scall that causes swelling of the body.
கடுவான்கரப்பன், eruption in the legs of children.
கருங்கரப்பன், a dark kind of eruption in children.
செங்கரப்பன், a kind of reddish eruption in children.
சொறிப்புண்வகை.