சொல்லவும் கருதவும் கூடாது, it cannot be expressed or conceived.
கருதலர், foes, enemies, கருதலார் or கருதார், or கருதாதார்.
கிறேன், கருதினேன், வேன், கருத, v. a. To intend, purpose, design, எண்ண. 2. To judge, form an opinion, decide, நிதானிக்க. 3. To suppose, imagine, conjecture, நினைக்க. 4. To wish for, desire, விரும்ப. 5. To think, consider, reflect, சிந் திக்க. 6. To esteem, regard, account, மதி க்க. 7. To fancy, form visionary schemes, மனோராச்சியஞ்செய்ய. 8. To infer logically, deduce, அனுமானிக்க. சொல்லவுங்கருதவுங்கூடாது. It cannot be ex pressed or conceived. நீர்கருதியதொன்றுநம்மைக்கேட்டதொன்று. You meant one thing and requested another.கருதல், v. noun. Estimating, மதித் தல். 2. Considering, எண்ணல்.கருதலர், s. Foes, enemies, பகை வர். (p.)
எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.