கருப்பு
கருப்பு
[This definition is from a user.]
sugar cane
கரும்பு
ஆதாரம்: அபிராமி அந்தாதி பாடல் 101 (நூற்பயன்):
https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, உலகமெல்லாம் காத்தவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை, மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது; உலகில் வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
Sugarcane, or sugar cane, are several species of tall perennial true grasses of the genus Saccharum, tribe Andropogoneae, native to the warm temperate to tropical regions of South Asia and Melanesia, and used for sugar production.
கருப்பு
[This definition is from a user.]
sugarcane
கரும்பு
ஆதாரம்: https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி பாடல் 100. ......கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும்.....
Sugarcane, or sugar cane, are several species of tall perennial true grasses of the genus Saccharum, tribe Andropogoneae, native to the warm temperate to tropical regions of South Asia and Melanesia, and used for sugar production. - wikipedia
கருப்பு
[This definition is from a user.]
கரும்பு
ஆதாரம்: அபிராமி அந்தாதி பாடல் 100: https://ta.wikisource.org/wiki/அபிராமி_அந்தாதி
..............கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் ...............
(ஊரை) அழகிய கரும்பு வில்லும், கலவிபோருக்கு விரும்பக்கூடிய மணம் மிகுந்த ஐவகை மலர் அம்பும், வெண்மையான முத்துப்பல் இதழ்ச் சிரிப்பும்