கர்ப்பூரத்தைலம், camphor oil.
கர்ப்பூரப் புல்லு, a grass of camphor smell, lemon grass.
கர்ப்பூர மரம், camphor tree.
கர்ப்பூரவள்ளி, -வல்லி, a camphor smelling plant, coleus aromaticus; 2. thick leaved lavender, anisochilus carnosum.
கர்ப்பூரவாயன், a liberal man (opp. to நாறல்வாயன், a miser).
ஆரதி (தீப) கர்ப்பூரம், a kind of camphor used as incense in temples.
கர்ப்பூராரத்தி (கர்ப்பூர+ஆரத்தி) waving of lighted camphor.
பச்சைக் கர்ப்பூரம், crude camphor.
--கருப்பூரம், s. Cam phor, சூடன், Camphora officinarum. Wils. p. 197. KARPURA. 2. (p.) Gold, பொன். 3. One of the five perfumes-crude cam phor, பஞ்சவாசத்தொன்று.கர்ப்பூரங்கொளுத்த, inf. To ignite camphor to be waved in a temple, &c.கர்ப்பூரசிலாசத்து, s. A medical drug, ஓர்மருந்து.கர்ப்பூரதீபம்--கர்ப்பூரவிளக்கு, s. Lighted camphor to be waved before an idol.கர்பூரத்தைலம், s. Camphor oil used medicinally ஓர்தைலம்.கர்ப்பூரத்துளசி, s. A plant that diffuses the fragrance of champhor, ஓர் துளசி.கர்ப்பூரநீர், s. Camphor in solution, ஓர்நீர்.கர்ப்பூரப்புல்--கருப்பூரப்புல், s. A fragrant grass, lemon grass, ஓர்வாசனைப் புல், Andropogon scaenanthus.கர்ப்பூரமரம், s. Camphor tree.கர்ப்பூரவள்ளி, s. A kind of odorif erous plant, ஓர்வாசனைச்செடி, thick leav ed lavander, Lavandula, carnosa, L.கர்ப்பூரவில்வம், s. A species of வில்வம், very fragrant, ஓர்வில்வம்.கர்ப்பூரவெற்றிலை, s. Odoriferous betel, வாசனைவெற்றிலை.பச்சைக்கர்ப்பூரம், s. Crude cam phor.கிண்ணிக்கர்ப்பூரம், s. [as இரசகர்ப் பூரம்.] A kind of arsenic; it is so called from its having the form of a cup after preparation, sublimate of mercury.ஆரதிகர்ப்பூரம்--தீபகர்ப்பூரம், s. A kind of camphor used to burn in temples as incense.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.