Tamil Dictionary
Change your world by knowing your words...
Over 100,000+ words and multiple dictionaries
Toggle navigation
அகராதி
Word of the day
API
About
Terms of Use
Privacy
Contact
Search
Register
Login
கலப்பு
Lookup!
Help with Keys
University of Madras Lexicon
கலப்பு
kalappu n. கல-. [K. kalapu.] 1.Cordiality, fraternity; combination; mixture;கலக்கை. 2. Meeting; வந்துகூடுகை. 3. Friendship, fellowship, intimacy; நட்பாகை. பெரியோருடன்
கலப்பு
நன்மைதரும். 4. [T. kalapu.]Adulteration; alloyage; கலந்துகட்டியாகுகை. கொழுப்புக் கலப்புள்ள
நெய்
5. Copulation;
மெய்யுறுபுணர்ச்சி
கந்திருவர்
கண்ட
கலப்பு
(தொல்.
பொ
92,உரை).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
கலப்பு
kalappu III.
v. i.
(
vulg. for
கலக்கு
), mix, adulterate.
கலப்படம்
, mixture, adulteration.
தமிழ் தமிழ் அகரமுதலி
கலப்பு
கலத்தல்; உறவாகுகை; புணர்ச்சி; கலந்துகட்டியாதல்.
agarathi.com dictionary
கலப்பு
Add Definition