கல்யாணம்
kalyāṇam
n. kalyāṇa. 1.Good fortune, prosperity, felicity;
சுபம் கல்யாண குணகண பரிபூர்ணனாய் (ஈடு, மஹாப்ர.). 2.Wedding;
விவாகம் (திவா.) 3. Festivity, conviviality, joyful celebration;
சுபகாரியம் 4.Gold;
பொன் (சூடா.) 5. Good character,virtue;
நற்குணம்