கல்லுவை-த்தல்
kallu-vai-
v. intr. id.+. (J.) 1. To lay anchor; நங்கூரமிடுதல். 2.To apply, with appropriate mantra, an anti-poisonous stone to the wound caused by avenomous bite; கடிவாயில் மந்திரங்கூறி விஷக்கல்
கல்லுவை-த்தல்
kallu-vai-
v.intr. id.+. (யாழ். அக.) 1. To obstruct and preventfruition; காரியம் பலிக்காமற் பண்ணுதல். 2. Tobe at enmity with a person; செற்றங் கொள்ளுதல்.