கழுதைக்குட்டி, -மறி, a young ass; a colt of an ass.
கழுதைத்தனம், (கழுதையாட்டம்) பண்ண, to play the ass, to be a blockhead.
கழுதைத்திசை, north-west direction, வடமேற்கு.
கழுதைபுலி, -க்குடத்தி, a hyena.
கழுதை விட்டை, ass's dung.
கோவேறு கழுதை, a mule.
கழுதையூர்தி, கழுதைவாகினி, Goddess of illuck (as riding an ass), மூதேவி.
கழுதை விரியன், a black viper growing to a large size, slow in movement and of deadly bite.
s. An ass, கத்தபம். 2. (c.) A dolt, மூடன். 3. (p.) The sign of the sixth guardian of the eight angles or points of the world. வடமேற்றிசைப்பாலன்குறி. கழுதைப்புண்ணுக்குப்புழுதிமருந்து. Dust is the medicine for an ass's wounds; i. e. for the poor any thing serves for medicine. கழுதையுங்குதிரையும்பிணைந்தாற்போலே. Ill matched--as an ass and horse.கழுதைக்கரணம், s. [in astrology.] One of the eleven தைதுலாகரணம்.கழுதைக்குடத்தி--கழுதைப்புலி, s. A hyena, புலிக்குடத்தி.கழுதைக்குட்டி--கழுதைமறி, s. A young ass.கழுதைநிறம், s. Grey, the color of an ass.கழுதைக்குணம்--கழுதையாட்டம், Stupidity.கழுதைத்திசை, s. [in astrology.] The north-west quarter, வடமேற்றிசை.கழுதைமயிர்பிடுங்கியூர், s. A country where they pluck off the hair of the ass; i. e. doing as others do without reason.கழுதைவாகனி, s. The goddess of ill-luck, மூதேவி.கழுதைவிட்டை, s. Ass's dung. கழுதைவிட்டையாயினுங்கைநிறையவிருந்தாற்போ தும். If the hand is full though with nothing but ass's dung. It is enough; i. e. get a great quantity.கோவேறுகழுதை, s. Mule.
ஒருவிலங்கு.