கவின்
kviṉ
s. Beauty, grace, fairness, comeliness, elegance, அழகு. (p.) 2. (fig.) The appropriate qualities, characteristics of a person or thing, தக்கபண்பு. கவினறுந்தும்பையுங் கொன்றையுஞ்சூடியகண்ணு தல், The frontal-eyed beautiful Siva adorn ed with garlands of தும்பை and கொன்றை flowers.
கவின்
kviṉ
--கவினு, கிறது, கவின்றது, க வினும், கவின, v. n. To be beautiful, fair, graceful, comely, elegant, அழகாயிருக்க. (p.)