அதுக்கு நேரம் எனக்குக் கிட்டாது, I have no time for it.
என்கிட்ட பணமில்லை, I have no money with me.
பல்லு கிட்டிக்கொண்டது, the teeth are set close.
கிட்ட, (with gen. or dat. rarely also with acc.) near.
வீட்டுக், (வீட்டின், வீட்டுக்குக்) கிட்ட, near the house.
என், (எனக்குக், என்னைக்) கிட்ட, near me.
கிட்டணிசு, (அணிமை), what is very near.
கிட்டத்தட்ட, கிட்டமுட்ட, nearly, about.
கிட்டப், (கிட்டிப்) போக, to approach.
கிட்டம், கிட்டுமானம், கிட்டடி, nearness, சமீபம்.
கிட்டலர், கிட்டலார், கிட்டார், foes, enemies.
கிட்ட, (கிட்டி) வர, to come near
கிட்டிக்கொள்ள, to get near.
கிட்டினர், friends (opp. to கிட்டார், கிட்டலர்).
கிட்டினவுறவு, near of kin, near relation.
கிறேன், கிட்டினேன், வேன், கிட் ட, v. n. To approach, approximate, அணுக. 2. To be near--as time or place, அடுக்க. 3. To be close or near--as relationship, உறவு நெருங்க. 4. To be attained, to be attainable, கிடைக்க. 5. v. a. To attack, to come in, at tack as warriors, எதிர்க்க. 6. To set or close the jaws--as in tetanus, by hunger, &c., or a lobster, its claws, பூட்ட. 7. To reach, to arrive at, வந்தடைய. 8. To form an alliance, to be on friendly terms with, நண்புகொள்ள.கிட்ட, inf. Nearly, close by, govern ing the genitive or dative-as அதின்கிட்ட, அதற்குக்கிட்ட.கிட்டடி--கிட்டம் s. [vul.] Nearness, vicinity, சமீபம்.கிட்டத்தட்ட--கிட்டமுட்ட, adv. [vul.]. Nearly, about, ஏறக்குறைய. கிட்டத்தட்டமூன்றுமணிகாணும். It is about three o'clock.கிட்டப்பிடிக்க, inf. To keep near--as a shore, ship, &c. 2. To get near the close of a business, &c.கிட்டப்போக, inf. To approach.கிட்டலர்--கிட்டார். s. Enemies, foes, adversaries, பகைவர். கிட்டவா, Come near.கிட்டவிட, inf. To allow to approach or to allow access. கிட்டாதாகில் வெட்டெனமற. Forget, and abandon at once, your attempt at im possibilities.கிட்டிக்கொள்ள, inf. To get near, to get close by, to be near at hand. 2. To tack--as a robber. கிட்டினமட்டும்்பார். Try as much as you can.கிட்டினர், s. Relations, friends, asso ciates, allies, உறவினர்.கிட்டினவுறவு, s. A near relation; close relationship. அவன்கிட்டப்போய்ச்்சொல்லு. Go to and tell him. எனக்குநேரங்கிட்டாது. I have no time for it. என்கிட்ட--எனக்குக்கிட்ட. Near me. என்கிட்டக்காசில்லை. I have no money. என்னூருக்குக்கிட்டினேன். I came near my town. என்னைக்கிட்ட. Near me (rarely used.) சமயங்கிட்டாது. There is no opportunity. நாலுமணிக்குக்கிட்டவந்தது. It (the clock) has almost reached four. பணங்கிட்டவில்லை. I have not been able to get any money. பல்லுக்கிட்டிக்கொண்டது. The teeth are closed (by spasm, &c.) பல்லைக்கிட்டிக்கொண்டான். He has closed his mouth; generally a wilful act.கிட்டல்--கிட்டுதல்,v. noun. Nearness, அணுகல். (Rott.) 2. Meeting, எதிர்த்தல்.கிட்டுமானம், s. Nearness, proximity, vicinity, கிட்டம்.
அருகே; ஐந்தாம்வேற்றுமைக்கும்ஏழாம்வேற்றுமைக்கும்உரியஉருபு.