Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கிட்டுதல்
University of Madras Lexicon
பல்லுக்கிட்டுதல்
pallu-k-kiṭṭutal
n. பல்லு +. Interlocking of teeth, as in extremecold; lock-jaw, as in convulsions; குளிர் முதலியவற்றால் வாய்திறக்கமுடியாமல் பற்கள் ஒன்றோடொன்றுசேர்ந்திருக்கை. முனிவர்க்கும் பல்லுக்கிட்டும் (இராமநா. பாலகா. 11).