கிரய, (விற்கிரய) ச்சீட்டு, a bill of sale.
கிரயப்படுத்த, கிரயம்பண்ண, -செய்ய, கிரயத்துக்குக் கொடுக்க, to sell away.
கிரயமாக, to go off by sale.
கிரயமாகக்கொள்ள, -வாங்க, to buy, to purchase.
காலக்கிரயப்படி, at the fixed current price.
விலைக்கிரயமாக, -த்துக்கு, for price, for money, by sale.
s. Price, value, விலை. 2. Buy ing, purchase, கொள்ளுகை. Wils. p. 266. KRAYA. என்வீட்்டைக்கிரயத்துக்குக் கொடுத்தேன். I have sold my house. காலக்கிரயப்படி. At the current price.கிரயச்சீட்டு, s. A bill of sale, a deed of purchase.கிரயஞ்செய்ய--கிரயப்படுத்த--கிரயமா க்க--கிரயம்பண்ண, inf. To sell.கிரயமாக, inf. To go off by sale.கிரயமாகக்கொள்ள--கிரயமாகவாங்க, inf. To buy, to purchase.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.