Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
கீதம்
kītam
n. gīta. 1. Song, chant;இசைப்பாட்டு. மங்கைய ரமுத கீதம் (கம்பரா. கார்முக.40). 2. Melody, music; இசை. கீதமினிய குயிலே(திருவாச. 18, 1). 3. Beetle, bee; வண்டு. (திவா.)
கீதம்
kītam
n. cf. kīcaka. Bamboo; மூங்கில். (மலை.)