Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
குச்சுப்புல்
University of Madras Lexicon
குச்சுப்புல்
kuccu-p-pul
n. id. +. 1.Cluster-grass, Cynosurus indicus; ஒருவகைப்புல். குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்தியமயிரினையுடைய தாடியினையும் (புறநா. 257, உரை). 2.Tassel of grass; கொத்தாயுள்ள புல்
குச்சுப்புற்சாத்து-தல் kuccu-p-puṟ-cāt-tu-, v. tr. குச்சுப்புல் +. To wipe an idol withfine grass; விக்கிரகத்தைக் குச்சுப்புல்லாற் சுத்தஞ்செய்தல். (W.)
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
குச்சுப்புல்
kuccuppul
s. A kind of grass, ஓர்புல், Cynosurus Indicus.
தமிழ் தமிழ் அகரமுதலி
குச்சுப்புல்
ஒருவகைப்புல், கொத்தாயுள்ளபுல்.
agarathi.com dictionary
குச்சுப்புல்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.