Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
குரிசில்
University of Madras Lexicon
குரிசில்
kuricil
n. perh. guru. 1. Person ofdignity, illustrious person; பெருமையிற்சிறந்தோன். (திவா.) 2. Philanthropist, benefactor;உபகாரி. குரிசினீ நல்கயாங் கொள்ளும் பரிசில் (பு.வெ. 9, 5). 3. Lord, chief; தலைவன் போர்மிகுபொருந குரிசிலென (திருமுரு. 276).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
குரிசில்
kuricil
s. a respectable person; 2. a benefactor, a king; 3. a lord, a chief; 4. a man, ஆண்மகன்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
குரிசில்
kuricil
s. A person of dignity, respect ability, &c. பெருமையிற்சிறந்தோன். 2. A king, அரசன். 3. A man, ஆண்மகன்.--Note. For the orthography, compare பரிசில், அடி சில், கிளிஞ்சில், இடிஞ்சில்.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
குரிசில்
பெருமையிற்சிறந்தோன்; உபகாரி; தலைவன்.
agarathi.com dictionary
குரிசில்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.