குறிக்கோள்
kuṟi-k-kōḷ
n. id. +. 1.Single-minded devotion, concentration; மனவொருமை. (திவா.) 2. Cherishing in memory,remembering; ஞாபகத்தில் வைக்கை. (திவா.) குறிக்கோட் டகையது கொள்கெனத் தந்தேன் (சிலப். 30, 63).3. Comprehension or power of understanding;அறியுந்திறம். என்றுணரும் குறிக்கோ ளில்லா (கம்பரா.சூர்ப். 140). 4. Ideal;
உயர்ந்த இலட்சியம் குறிக்கோளிலாது
கெட்டேன் (தேவா. 632, 9). 5. Wisdom,good sense, sagacity; நல்லுணர்வு. கொன்றேன்பல்லுயிரைக் குறிக்கோளொன் றிலாமையினால் (திவ்.பெரியதி. 1, 9, 3). 6. Acts needed to play upona violin properly, numbering 8, viz., பண்ணல்,பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு,கையூழ்,
குறும்போக்கு யாழ்வாசினையிற் கருத்தோடுசெய்யவேண்டிய பண்ணல்முதலிய தொழில்கள்.(சிலப். 3, 16,
உரை ) 7. The state of being distinguished or illustrious; மேன்மைப்பாடு. (
W.)