குளிர்காற்று
kuḷir-kāṟṟu
n. id. +. Coldwind; கூதற்காற்று. குளிர்காற்றைப் பொறுக்கமுடியவில்லை.
குளிர்குளிர்ந்துபோ-தல் kuḷir-kuḷirntu-pō-, v. intr. குளிர்² +. (J.) 1. To be benumbedof cold; குளிர்ச்சியால் உடல்விரைத்துப் போதல் 2. To become cold, as a dying person; உடம்புசில்லிடுதல்.