குழவி
kuḻavi
n.
குழ 1. Infant, babe;கைக்குழந்தை. ஈன்ற
குழவி முகங்கண் டிரங்கி (மணி. 11,114). 2. Young of certain animals, viz., யானை,பசு, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு,
ஊகம் ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்.
பொ 575--579). 3. Young of the vegetable kingdom;புல்மரமுதலிய ஒரறிவுயிரின் இளமைப்பெயர். வீழில்தாழைக்குழவி (தொல்.
பொ 579, உரை).
குழவி
kuḻavi
n. prob. குழை²-. [M. kuḻavi.]The roller of ammiஅம்மி கல்லுரல்களின் அரைக்குங்
கல் புரையறு குழவியின் . . . அரைக்குநர் (பரிபா. 10, 83).
குழவி
kuḻavi
n. Greatness; பெருமை.(யாழ். அக.)