குழைவு
kuḻaivu
n. குழை¹-. 1. Mashycondition; நெகிழ்கை. (சூடா.) 2. Tenderness ofmind, pity;
இரக்கம் கொடுமை தலைக்கொண்டு சற்றுங்குழைவிலாமல் (சிவரக. சித்திரகேது. 1). 3. Fading,languishing; வாடுகை. கொடிபோ லுருவாள் குழைவுற்றனளோ (சிவரக. கணபதிவந். 4).
குழைவு
kuḻaivu
n. குழை-. (யாழ். அக.)1. Embrace; அணைவு. 2. Mixture, combination; கலப்பு. 3. Bend; வளைவு.