கூடகாரம்
kūṭakāram
n. kūṭāgāra. 1.Hall in the topmost floor of a house;
மேன்மாடம் (இறை. 21, 112.) 2. Balcony; மாளிகையின்நெற்றிக்கூடு. (சீவக. 2328,
உரை )
கூடகாரம்
kūṭakāram
n. cf. kūṭāgāra.Mansion, house; கூடம். கூடகாரத்திற்குத் துப்பாகும் (புறத்திரட்டு, 1104).