கூடைமுடைய, -பின்ன, to make a basket.
இறைகூடை, கொடிக்கூடை, etc. see under இறை, கொடி. etc.
கூடைப்பாடல், a song wealthy of words and rich of music.
s. An oblong or other kind of basket, made of ratan, ola, &c., பிரம்புமுதலிய வற்றிற்செய்தகூடை. 2. [local.] An ola cover ing from rain, மழைக்கூடை. 3. A variety in dancing, கூத்தின்விகற்பம்.கூடைபின்ன--கூடைமுடைய, inf. To plat கூடை bags or baskets.அங்கமணிக்கூடை, s. [local.] A basket of presents to a newly married girl, &c. இறைகூடை, கொடிக்கூடை, கொட்டுக்கூடை, சாட்டைக்கூடை, தட்டுக்கூடை, தாற்றுக்கூடை, தூற்றுக்கூடை, நெல்லுக்கூடை, பனாட்டுக்கூடை, பிரப்பங்கூடை, புட்டுக்கூடை, பூக்கூடை, வடுவக் கூடை are baskets of different kinds and for different uses, See these words.
பிரம்புமுதலியவற்றால்பின்னப்படும்கலம்; பூக்கூடை; ஈச்சங்கசங்கு, மூங்கில்முதலியவற்றால்செய்தகூடை; மழைநீர்படாதபடிஉடல்மேல்போட்டுக்கொள்ளும்சம்பைக்கொங்காணி; அபிநயக்கைவகை.