Skip to content

Explore a word

கூத்தன்

Pronunciation: kūttaṉ

Learning material

Meaning

Tamil

நடனமாடும் அல்லது நாடகம் நடிக்கும் கலைஞர்.

English

A dancer or actor.

Using in a sentence

Tamil

கூத்தன் அரங்கில் ஆடினார்.

English

The dancer performed on stage.

Original dictionary entries

Dictionary source

University of Madras Lexicon

University of Madras Lexicon

கூத்தன்

kūttaṉ
n. கூத்து. 1. [M. kūttan.]Dancer, actor; நடன். குழியும்ப ரேத்துமெங் கூத்தன்(திருக்கோ. 135). 2. Lit., the stage-manager whoenacts the great drama of life. Soul, spirit;[வாழ்வாகிய பெருநாடகத்தை நடத்துவிப்பவன்] சீவான்மா. கூத்தன் புறப்பட்டக்கால் (நாலடி, 26). 3. Šiva;சிவன். சிற்றம்பலத்து மாணிக்கக் கூத்தன் (திருக்கோ.23). 4. Oṭṭakkūttar, the famous poet. Seeஒட்டக்கூத்தர். கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே (தக்கயாகப்பரணி, முடிவு).. 5. Sulphate of copper;துரிசு. (சங். அக.)

Dictionary source

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

Miron Winslow — A Comprehensive Tamil and English Dictionary

கூத்தன்

kūttṉ
s. Sulphate of copper, துருசி. See under கூத்து.

Dictionary source

தமிழ் தமிழ் அகரமுதலி

தமிழ் தமிழ் அகரமுதலி

கூத்தன்

உயிர்; நாடகன்; சிவன்; ஒட்டக்கூத்தன்; துரிசு.

Help improve this word

Contribute a missing word or meaning

Sign in to report an issue