Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
கூம்பு
kūmpu
n. கூம்பு-. [M. kūm-pu.] 1. [Tu. kūvē.] Mast of a vessel; பாய்மரம். கூம்பு முதன்முறிய வீங்குபிணி யவிழ்ந்து (மணி.4, 30). 2. Cone-shaped pinnacle of a chariot;தேர்மொட்டு. (திவா.) 3. Bud; பூமொட்டு. தாழைக்கூம்பவிழ்ந்த வொண்பூ (ஐந். ஐம். 49). 4. Mud;சேறு. கூம்பினிற் புதைத்த கல். (W .)