கூலிக்கழைக்க, to hire a person.
கூலிக்காரன், கூலியாள், a day labourer, a cooly.
கூலிக்கு வாங்க, --ப்பிடிக்க, to hire.
கூலிப்பாடு, --ப்பிழைப்பு, hired labour, maintenance by hard labour.
கூலி பொருந்திக்கொள்ள, to engage for hire, to contract with.
கூலிமாடு, a hired bullock.
குடிக்கூலி, house-rent.
கைக்கூலி, bribe.
நாள்கூலி, daily hire.
s. Hire, wages, pay; daily pay, சம்பளம். 2. Fare, freight, வண்டிமுதலியவற் றின்கூலி. 3. Rent, commonly in composi tion--as குடிக்கூலி. 4. A hired servant; a cooly, கூலிக்காரன்.கூலிக்காரன்--கூலியாள், s. A day-la borer, a hired man, a cooly.கூலிக்குப்பிடிக்க, inf. To hire.கூலிக்குமாரடிக்க, inf. To beat the breasts for pay--as women at a funeral; i. e. to do a thing for form's sake, insin cerely.கூலிப்பாடு--கூலிப்பிழைப்பு, v. noun. Hired labor; maintenance by day-labor.
வேலைக்குப்பெறும்ஊதியம்; வாடகை; கூலிக்காரன்.